இது யாதவ திருமண தகவல்களை இலவசமாக பகிரும் நோக்கில் உருவாக்கப்பட்ட இணையதளம். 600க்கும் மேற்பட்ட மணமக்கள் தகவல்கள் உள்ளன. பதிவிட்ட மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி பயன்படுத்தி உள்ளே செல்லவும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து யாதவ அமைப்புகளுக்கும் ஒரு வேண்டுகோள் ! உங்கள் பகுதியில் நீங்கள் ஏதேனும் மணமாலை நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிட்டால் எங்களை தொடர்புகொள்ளவும். மணமாலை நிகழ்ச்சியில் பதிவுசெய்யப்படும் அனைத்து தகவல்களும் உடனடியாக இணையதளத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்து தரப்படும் . திருநெல்வேலி யாதவா ஃபவுண்டேசன் சார்பாக 30/07/2023 அன்று நடந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் பதிவுஏற்றம் செய்யப்பட்டுள்ளன.